சமந்தாவை போல் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான சமந்தாவிற்கு வந்திருக்கும் அதே கொடிய நோய் இந்தி திரையுலகின் முன்னணி நடிகருக்கும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தாவுக்கு ஒரு கொடிய நோய் தாக்கியுள்ளது. இவருடைய படவாய்ப்புகள் அணைத்தும் இந்த நோயால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. சமந்தாவைப் போல் பாதிக்கபட்ட டிடி இதனை தொடர்ந்து இந்த நோய் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு வந்திருப்பதாகவும் இந்நோயை கண்டிப்பாக சரி செய்ய முடியும் எனவும் சமிபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். … Continue reading சமந்தாவை போல் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்